முதல் இரண்டு படமும் போட்டிக்கு...
மற்றும் சில உங்கள் பார்வைக்கு...
Sunday, December 9, 2007
Sunday, November 4, 2007
பறவைகள்...
மிச்சிகன் எரி ஓரமா இருந்த பறவைகள் சில...சார் இந்த பக்கம் திரும்புங்க... ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்...
Labels:
birds
கலங்கரை விளக்கு...
இந்த கலங்கரை விளக்கு மிச்சிகன் ஏரியில சிகாகோ பக்கத்துல இருக்கு... மிச்சிகன் ஏரியில படகு சவாரி செஞ்சப்போ எடுத்தது...
Labels:
lighthouse,
photo
நாங்களும் வந்துடோம்ல...
அனைவருக்கும் வணக்கம்,
எத்தனை நாள் தான் ப்லாக் படிச்சிகிட்டே தான் இருக்கிறது ? அதான் நானும் ஒரு ப்லாக் ஆரம்பிச்சாச்சு. ஆனா எழுதறதுக்கு ஒரு விஷயமும் தெரியலை. நான் ப்லாக் ஆரம்பிக்கறதுக்கு முதல் காரணம் photography-in-tamil.blogspot.காம். அவங்க போட்டோ எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப அழகா சொல்லி தராங்க. நமக்கும் போட்டோ எடுக்கனும்னு ஆசை வந்துடுச்சி (உங்களுக்கு கஷ்டமும் வந்துடுச்சி !). இனிமேல் நான் எடுத்த போட்டோவ போட்டு உங்களை கஷ்டப்படுத்த போகிறேன். எதாவது விஷயம் கிடைச்சா அதையும் எழுதுறேன்...
உங்களோட ஆதரவும் விமர்சனங்களும் எனக்கு தேவை....
அன்புடன்,
நாதஸ்
Labels:
hi
Subscribe to:
Posts (Atom)