Thursday, June 12, 2008

ஜூன் மாதம் புகைப்படப்போட்டிக்காக

வணக்கம் மக்கா,

இந்த முறை போட்டிக்கு புதுசா படம் எதுவும் எடுக்க முடியலை... மேலும் என்னோட மடிக்கணினியும் புட்டுக்கிடுச்சு :( அதனால ஏற்கனவே எடுத்ததை போட்டிக்கு அனுப்புறேன்.

மெழுகு சிற்பி -


இந்த மெழுகுவர்த்திகள் செய்ய நிறைய பயிற்சி தேவை... இந்த மெழுகுவர்த்திகள் பற்றி மேலும் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும் - http://www.hollandhousecandles.com/shop/process.htm