Friday, February 29, 2008

தலைகீழ் லென்ஸ்...

எனக்கு சின்ன சின்ன பொருட்கள் மற்றும் பூச்சிகளை படம் பிடிப்பதற்கு ரொம்ப பிடிக்கும்... சிறு பொருட்களை நன்றாக எடுப்பதற்கு மேக்ரோ லென்ஸ் தேவை... அது தற்சமயம் என்னிடம் இல்லை...

இணையத்தில் தேடி பார்த்ததில் லென்சை திருப்பி வைத்தால் சிறு பொருட்கள் பெரிதாக தெரியும் என்று அறிந்து கொண்டேன்... இது SLR/DSLR காமிராவில் தான் சாத்தியம்...

லென்சை திருப்பி வைத்து நான் எடுத்த சில புகை படங்கள் கீழே...

பகல் கொள்ளைகாரர்கள்... :)



எடுத்துட்டு போறது சரி... எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க... ;)

முத்துக்கள் அல்ல பால் துளிகள் :)

ஒரு செண்டின் முன்னும் பின்னும்...

லிங்கன்...



இந்த படமும் லென்சை திருப்பி போட்டு எடுத்தது தான் :)

லென்சை திருப்பி உபயோக படுத்தும் முறையை இன்னொரு பதிவா பின்னர் போடறேன்...
இந்த படங்களில் உள்ள குறை/நிறைகளை சொல்லிட்டு போங்க... ;)

21 comments:

CVR said...

Mind boggling shots!
///லென்சை திருப்பி உபயோக படுத்தும் முறையை இன்னொரு பதிவா பின்னர் போடறேன்...////

அதை சீக்கிரம் போடுங்க!!
ஆவலுடன் வெயிட்டிங்!! B-)

நாதஸ் said...

நன்றி CVR...

சீக்கரம் போட்டு விடுகிறேன்... ;)

ஆனந்த் said...

எல்லா படங்களும் அருமை!
ஆனால் கடைசி படம் என்ன வென்று இன்னும் தெரியவில்லை!! என்னன்னு சொல்லுங்க..

நாதஸ் said...

நன்றி ஆனந்த்...

சோடவ கிளாஸ்ல ஊத்துனா நிறைய காற்று குமிழ்கள் உருவாச்சு...
http://ilavattam.blogspot.com/2008/02/pit-2008.html

Srini said...

Pics are really good.

நாதஸ் said...

நன்றி Srini :)

Anand V said...

லென்ஸை திருப்பி போடும்போது, அது முழுதாக பொருந்தாததால் சென்சரில் தூசு சேரும் வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்ததா ?

நாதஸ் said...

@ an&
என்னிடம் "Nikon BR-2A 52mm Reverse Ring Adapter" உள்ளது.
இதை பயன் படுத்துவதால் லென்ஸ் சரியாக தலைகீழாக பொருந்துகிறது...
நான் Sigma 24mm Manual Focus லென்சை தலைகீழாக பொருத்தி பயன் படுத்துகிறேன்...

பிரேம்ஜி said...

கலக்கியிருக்கீங்க நாதாஸ்.

Veera said...

அருமையான படங்கள்.. :)

நாதஸ் said...

நன்றி பிரேம்ஜி மற்றும் வீரசுந்தர் ...
:)

Anonymous said...

சும்மா பாத்துவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். பின்னூட்டம் போடாமல் போக மனது மறுக்கிறது. அவ்வளவு அழகான படங்கள். Flickr இல் போடுங்கள் நிச்சயம் வரவேற்பிருக்கும்.

Anonymous said...

சும்மா பாத்துவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். பின்னூட்டம் போடாமல் போக மனது மறுக்கிறது. அவ்வளவு அழகான படங்கள். Flickr இல் போடுங்கள் நிச்சயம் வரவேற்பிருக்கும்.

துளசி கோபால் said...

அட்ட்டகாசமா இருக்கு.
எறும்பும் பாலும் ரொம்பப் பிடிச்சுருக்கு.


சீக்கிரம் பதிவைப் போடுங்க.

படிச்சாவது வச்சுக்கறேன்.

நாதஸ் said...

நன்றி கௌபாய்மது மற்றும் துளசி கோபால் :)

SurveySan said...

இந்த மேட்டர அப்பவே கவனிக்காம விட்டுட்டனே :)

ரெண்டாவது பதிவு போட்டீங்களா? தேடினா கெடைக்கலியே?

திருத்தங்கள்/விடுபட்டவை இருந்தால், PiT பதிவில் சேத்துடுங்க. நன்றி!

Udhayakumar said...

படம் எல்லாம் அருமை. சீக்கிரம் லென்ஸ் மாத்தும் வித்தையை சொல்லிக் கொடுங்க.

இவன் said...

ங்ண்ணா அழகான படங்கள்ங்ண்ணா....
இதே மாதிரி photos nokia N95 phone camaraவில எடுக்க முடியுமா?? சும்மா ஒரு நக்கல்தான் ஆனா உண்மையாகவே படம் எல்லாம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நாதஸ் said...

@ Surveysan -
//இந்த மேட்டர அப்பவே கவனிக்காம விட்டுட்டனே :)

ரெண்டாவது பதிவு போட்டீங்களா? தேடினா கெடைக்கலியே?

திருத்தங்கள்/விடுபட்டவை இருந்தால், PiT பதிவில் சேத்துடுங்க. நன்றி!//

சீக்கரம் இதை பத்தி அடுத்த பதிவு போடனும் அண்ணாச்சி :)

நாதஸ் said...

@ udhayakumar -
//படம் எல்லாம் அருமை. சீக்கிரம் லென்ஸ் மாத்தும் வித்தையை சொல்லிக் கொடுங்க.//

நன்றி udhayakumar

நாதஸ் said...

@ இவன்
//ங்ண்ணா அழகான படங்கள்ங்ண்ணா....
இதே மாதிரி photos nokia N95 phone camaraவில எடுக்க முடியுமா?? சும்மா ஒரு நக்கல்தான் ஆனா உண்மையாகவே படம் எல்லாம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

நன்றிங்கண்ணா :P