முதல் இரண்டும் போட்டிக்கு...
1.) தண்ணீர் துளிகள்...
பூக்கள் மீது மட்டும் தான் தண்ணீர் தெளித்து படம் பிடிக்கணுமா ? நாங்க குறுந்தகடு மேலயும் தண்ணீர் தெளித்து படம் பிடிப்போம்ல :)
2.) காற்று குமிழ்கள்...
சோடவ கிளாஸ்ல ஊத்துனா நிறைய காற்று குமிழ்கள் உருவாச்சு... உடனே பொட்டிய தூக்கிடோம்ள :)
மற்றும் சில உங்கள் பார்வைக்கு...
எனக்கு தொடக்கமும், முடிவும் இல்லைன்னு பஞ்ச் டைலாக் பேசிகிட்டு இருந்த வட்டத்தை எல்லாம் கட்டம் கட்டி போட்டிக்கு புடிச்சாச்சு... :) குறை நிறை(?!) இருந்தா சொல்லுங்கப்பு... திருத்திக்குறேன்....
10 comments:
குமிழ், அசாத்திய அழகு!!
அந்த காற்று குமிழ்... எப்டிங்க இப்டில்லாம்... சான்சே இல்ல போங்க... இதப்பாத்துட்டு நான் எடுத்து வெச்சிருக்க போட்டோவெல்லாம் என்னால பாக்கவே முடியல.
இது SLR கேமராவா இல்லை பாயிண்ட் அண்ட் சூட்டர் கேமராவா?
க்ளாஸ்லன்னா சோடா வழியா கண்ணாடியின் அடுத்தபக்கம் தெரியுமே. அதை எப்படி டார்க் ஆக்குனீங்க?
சூப்பர் போட்டோ, அதைவிட சூப்பர் ஐடியா
Looks Good.
Did u do any Post processing for these photographs!? :-)
நன்றி சர்வேசன், நந்து மற்றும் வீரசுந்தர்... :)
@ நந்து - நான் புதுசா வாங்கின DSLRla சுட்ட படங்கள் இவை.... ;)
ஒழுங்கா போகஸ் பன்னா background blur ஆகிடும்... I haven't satisfied with this photo yet... I need to practice more and more...
@ வீரசுந்தர் - I did resizing for both pics. For the bubbles I add a tinch of "Blue Tint" to the photo using Picassa...
beautiful pics, i love the 3rd and the last one other than the two which is in competition. all the best.
நன்றி ஒப்பாரி... :)
காற்று குமிழ்கள் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது!
நன்றி திவ்யா...
நீர்த்துளிகளும் நீர்க்குமிழிகளும் இருக்கும் 3 படங்களும் கலக்கல்!
நன்றி சேதுக்கரசி...
Post a Comment