Tuesday, March 4, 2008

பிரதிப்பலிப்பு - மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு

வணக்கம்...

இதுவரைக்கும் போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் பட்டய கெளப்புது... இங்க வெளியே வானிலை சரி இல்லாததால், அறைக்குள்ளே இருந்து பிடித்த பிரதிபலிப்புகள்... :)

முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...

எல்லா படங்களையும் பெரிதாக்கி பாருங்கள்... :) நன்றி...

1.) தேநீர் இடைவேளை...


குழந்தைகள் விளையாடும் சொப்பு பொம்மையை கொண்டு எடுத்தப்படம் :)

2.) காப்பு வச்சுட்டான்யா ஆப்பு !!!

"காப்" கிட்ட மாட்டிகிட்ட மற்றும் மாட்ட போறவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் :)

3.) போர்க்களம்...

கருப்பு ராஜவ சாச்சுபுட்டாங்கயா :(

4.) குளிர் கண்ணாடி...

என் அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் பிம்பம்...

5.) "பீன்" ("க்ளொவுட் கேட்")


எனக்கு பிரதிபலிப்பு என்ற உடன் முதலில் நினைவுக்கு வருவது சிக்காகோவில் உள்ள "பீன்" தான். முன்னர் எடுத்த பழைய படம் :)


நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் உங்க விமர்சனத்தை சொல்லிட்டு போங்கப்பு ;)

27 comments:

CVR said...

போர்க்களம்... is Breathtaking!!!!

நாதஸ் said...

நன்றி CVR !!!

Amal said...

மொத மூனு படமும் அப்படியே அள்ளிக்கிட்டு போகுது..
CVR சொன்ன மாதிரி, போர்க்களம்... is Breathtaking!!!!
நானும் போர்க்களம் idea-ல ஒரு படம் வச்சிருக்கேன்... பார்க்கலாம்... முடிஞ்சா வலையேத்துறேன்..

நாதஸ் said...

நன்றி Amal !!!
உங்க அடுத்த படத்துக்காக waiting :)

Athi said...

2nd & 3rd ones are awesome. Nice thought.

சதங்கா (Sathanga) said...

Great shots. Looks pro. all are good.

நாதஸ் said...

நன்றி "Athi" மற்றும் "சதங்கா" !!!

நந்து f/o நிலா said...

போர்களத்துல நடுவில் இருப்பது என்னது?

செமத்தியான போட்டோஸ் எல்லாமே

நாதஸ் said...

நன்றி நந்து !!!
போர்களத்துல நடுவில் இருப்பது "பல்பு" ;)

SathyaPriyan said...

//
CVR said...
போர்க்களம்... is Breathtaking!!!!
//
Repeatuuuuuuuuuuuuuuuuu........

yepputi thalaivaa ippati yellam????

நாதஸ் said...

வாங்க சத்யப்ரியன் ;)
உங்க ரிப்பீட்டுக்கு நன்றி !!!

சகாதேவன் said...

செஸ் போர்ட் ஐடியா நன்றாக இருக்கிறது.
பீம் படமும் அழகு. வாழ்த்துக்கள்.
சகாதேவன்

குசும்பன் said...

எப்பொழுதும் போல் இந்த முறையும் கலக்கல் படங்களை கொடுத்து இருக்கிறீர்கள்..

இருப்பதிலேயே டாப்பு செஸ் போர்ட்.. ரியலி அமேசிங்

நாதஸ் said...

நன்றி சகாதேவன் மற்றும் குசும்பன் !!!
எல்லோருக்கும் செஸ் போர்ட் தான் பிடிச்சு இருக்கு ;)

Kuttibalu said...

Poorkalam is awesome.
Veetula studio vachi irukeengala? Indoor shots yellamae super.

நானானி said...

படங்கள் நல்லாருக்கு. மூன்றாவது படம் என்னோடும் சகாதேவனோடும் போட்டியிடுகிறது. சரீயான மும்முனைப் போட்டி!!!
வாழ்த்துக்கள் உங்களுக்கு.

நாதஸ் said...

நன்றி "குட்டிபாலு" மற்றும் "நானானி"...

//Veetula studio vachi irukeengala?//
Studio எல்லாம் இல்லைங்க :( Dining table மேல வச்சு எடுத்தது தான் ;). Studio எல்லாம் நமக்கு too much :(

Sathiya said...

முதல் மூணுமே அருமையோ அருமை! அதிலும் அந்த போர்க்களம் மனசுல நிக்குது. எப்படியாவது உங்க படங்கள்ல செஸ் போர்டை கொண்டு வந்துடறீங்க, இத விஸ்வநாதன் ஆனந்த் பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவார்;)

நாதஸ் said...

நன்றி சத்தியா !!!
//எப்படியாவது உங்க படங்கள்ல செஸ் போர்டை கொண்டு வந்துடறீங்க//
நான் செஸ் போர்டை வைத்தி எடுத்த முதல் படம் இது தான் :@

பிரேம்ஜி said...

எல்லா படங்களும் ரொம்ப அருமையா இருக்கு.

Sathiya said...

//நான் செஸ் போர்டை வைத்தி எடுத்த முதல் படம் இது தான் :@//
மன்னிச்சிகுங்க, அது ஒப்பாரியோட படம். உங்களுதுன்னு நெனச்சிட்டேன். ரெண்டு பேரோட படங்களுமே டாப் கிளாஸ்ஸா இருக்கறதால குழம்பிட்டேன்.

High Power Rocketry said...

: )

காரூரன் said...

செஷ் போட்டில் எடுத்திருப்பது வித்தியாசமான முறை. அசத்திறீங்க, நானும் 2 படம் போட்டனான். இப்ப போட்டியிலை நானும் கலந்திருக்கிறேன் என்று சந்தோசம். தரமான படங்கள்.

சேதுக்கரசி said...

முதல் படம் - சிம்பிள் & straightforward
chessboard படம் - சூப்பர்

நாதஸ் said...

நன்றி சேதுக்கரசி...

காரூரன் said...

நான் சொன்ன மாதிரி செஷ் போட் உங்களுக்கு வெற்றியீட்டி தந்திருக்கிறத, வாழ்த்துக்கள்.

நாதஸ் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி காரூரன் :)