Thursday, June 12, 2008

ஜூன் மாதம் புகைப்படப்போட்டிக்காக

வணக்கம் மக்கா,

இந்த முறை போட்டிக்கு புதுசா படம் எதுவும் எடுக்க முடியலை... மேலும் என்னோட மடிக்கணினியும் புட்டுக்கிடுச்சு :( அதனால ஏற்கனவே எடுத்ததை போட்டிக்கு அனுப்புறேன்.

மெழுகு சிற்பி -


இந்த மெழுகுவர்த்திகள் செய்ய நிறைய பயிற்சி தேவை... இந்த மெழுகுவர்த்திகள் பற்றி மேலும் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும் - http://www.hollandhousecandles.com/shop/process.htm

8 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

சூப்பர் நண்பா (நான் போட்டோவைத்தான் சொன்னேன்..தப்பா எடுத்துக்க வேணாம்) :P

கருவுக்கு ஏத்த மாதிரியே வந்திருக்கு.
இதைப் பார்த்ததும் போட்டில கலந்துக்குற எண்ணமே போயிடுச்சு எனக்கு :)

SurveySan said...

இன்னும் பெருசாஆஆஆஅ எதிர்பாத்து வந்தேனே :)

nathas said...

@ ரிஷான் -
//சூப்பர் நண்பா (நான் போட்டோவைத்தான் சொன்னேன்..தப்பா எடுத்துக்க வேணாம்) :P

கருவுக்கு ஏத்த மாதிரியே வந்திருக்கு.
இதைப் பார்த்ததும் போட்டில கலந்துக்குற எண்ணமே போயிடுச்சு எனக்கு :)//

வாங்க அண்ணாச்சி. எதுக்கு இப்படி கிண்டல் பண்றீங்க ? :P

nathas said...

@ surveysan -
//இன்னும் பெருசாஆஆஆஅ எதிர்பாத்து வந்தேனே :)//

மன்னிச்சுடுங்க தல, அடுத்தமுறை ஒழுங்கா படம் பிடிச்சுப்போடறேன். இந்த மாசம் எதுவும் எடுக்க முடியலை :(

கார்த்திக் said...

//இன்னும் பெருசாஆஆஆஅ எதிர்பாத்து வந்தேனே :)//

me 2

நந்து f/o நிலா said...

நானும் இன்னும் எதிர்பாத்தேன்னு சொன்னா இன்னும் நொந்து போயிடுவீங்க நாதாஸ்... :P

பரவாயில்லை ஃப்ரீயான பின்னாடி வழக்கம் போல் கலக்குங்க.

பை த பை இதுவும் நல்ல படம்தான்.

(பார்ட்டி யாருங்க?)

Illatharasi said...

Nathas டச் இல்லை இப்படத்தில் ;)

மங்களூர் சிவா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

சூப்பர் நண்பா (நான் போட்டோவைத்தான் சொன்னேன்..தப்பா எடுத்துக்க வேணாம்) :P
/

ரிப்பீட்டு