Monday, August 4, 2008

நீர் துளிகள்...

6 comments:

பிரேம்ஜி said...

மிக சிறப்பான படம்.

மங்களூர் சிவா said...

wow Excellent

nathas said...

நன்றி பிரேம்ஜி மற்றும் மங்களூர் சிவா !!!

Amal said...

என்னங்க nathas, கொஞ்ச நாள் வலைப்பதிவு பக்கமெல்லாம் வராம இருந்தா, இப்பிடியா மிரட்டுறது. ஒவ்வொரு macro படமும் அசத்தல். அதிலேயும் அந்த வெட்டுக்கிளி closeup அட்டகாசம் போங்க.
வாழ்த்துகள்!!!

nathas said...

வாங்க அமல் :)
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி !!!

ஆ! இதழ்கள் said...

பாத்துட்டேன் பாத்துட்டேன் நீர்த்திவலைய பாத்துட்டேன்.