Wednesday, September 3, 2008

தும்பியின் சிரிப்பு :)

இந்த படத்தை எடுக்கும் போது அந்த தும்பி சிரிச்ச மாதிரி தோன்றியது. உங்களுக்கு அப்படி தெரியுதா ?

5 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

படம் அழகு. நீங்கள் புகைப்படம் எடுப்பதனால் மகிழ்ந்து,பறக்காமல் அழகாகப் போஸ் கொடுக்கிறதோ ?

nathas said...

வாங்க ரிஷான் !
அந்த தும்பிய பயமுறுத்தாம பக்கத்துல்ல போறது கொஞ்சம் கஷ்டம் தான். இந்த தும்பி கொஞ்சம் தில்லா போஸ் குடுத்துச்சு :)

யாத்ரீகன் said...

wowwww... nathas attakaasama iruku.. superbbbbbb..

nathas said...

மிகவும் நன்றி யாத்ரீகன் !!!

ஆ! இதழ்கள் said...

அந்த தும்பி தம்பி பல்லு விளக்குமா விளக்காதா?