Thursday, November 27, 2008

ஆம்பல் - 2

8 comments:

Truth said...

நச்சுன்னு இருக்கு நாதஸ்.
எப்படித் தான் எடுக்கிறீங்களோ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எங்க புடிச்சீங்க boss

நாதஸ் said...

Truth -
//நச்சுன்னு இருக்கு நாதஸ்.
எப்படித் தான் எடுக்கிறீங்களோ...//

மிக்க நன்றி உண்மை !!!


SUREஷ் -
//எங்க புடிச்சீங்க boss//
வருகைக்கு நன்றி சுரேஷ் !!!
இது Chicago Botanic Gardenல எடுத்தது :)

துளசி கோபால் said...

வாவ்....சூப்பர்!!

நம்மூட்டுலே பூத்ததை நானும் படமுன்னு ஒன்னை எடுத்து வச்சுருக்கேன்.

கெமெரா சரியில்லைப்பா:-))))

நாதஸ் said...

துளசி கோபால் -
//வாவ்....சூப்பர்!!

நம்மூட்டுலே பூத்ததை நானும் படமுன்னு ஒன்னை எடுத்து வச்சுருக்கேன்.//

மிக்க நன்றி டீச்சர் !!!
உங்க படத்தையும் பதிவுல போடுங்க :)

நட்புடன் ஜமால் said...

அழகா சிரிக்கிறது உங்கள் வலைப்பூ

உங்கள் வலையில் உள்ள பூவும்தான்.

நாதஸ் said...

நன்றி அதிரை ஜமால் !!!

நிஜமா நல்லவன் said...

நச்சுன்னு இருக்கு!