Truth - //இந்த மாதிரி macro க்கு subject பக்கத்துல போகனும்ல? அவ்ளோ கிட்ட போறவரைக்கும் வண்டு சும்மா இருந்திச்சா?//
ஆமா அண்ணாச்சி பக்கத்துல போய் தான் எடுக்கணும் லென்ஸ்க்கும் பூச்சிக்கும் உள்ள இடைவெளி சில அங்குலம் தான். பல முறை பறந்தோ இல்லாட்டி ஓடி போய்டும் :( சில சமயம் சோர்ந்து போய் இருக்கும் அப்போ படம் பிடிச்சிடலாம். :) பெரும்பாலும் பூச்சி உணவு உண்ணும் சமயம் கொஞ்சம் படம் பிடிக்க முடியும் ;)
18 comments:
அட்டகாசம்!!
வருகைக்கு நன்றி கப்பி !!!
இந்த மாதிரி macro க்கு subject பக்கத்துல போகனும்ல? அவ்ளோ கிட்ட போறவரைக்கும் வண்டு சும்மா இருந்திச்சா?
அசத்தல்! அழகாய் இருக்கு..
//இந்த மாதிரி macro க்கு subject பக்கத்துல போகனும்ல? அவ்ளோ கிட்ட போறவரைக்கும் வண்டு சும்மா இருந்திச்சா?//
கம் போட்டு ஒட்டிட்டாரோ? :-)
அடேங்கப்பாஆஆஆஆஅ என்று சொல்ல வைத்தது படம் :)
Truth -
//இந்த மாதிரி macro க்கு subject பக்கத்துல போகனும்ல? அவ்ளோ கிட்ட போறவரைக்கும் வண்டு சும்மா இருந்திச்சா?//
ஆமா அண்ணாச்சி பக்கத்துல போய் தான் எடுக்கணும் லென்ஸ்க்கும் பூச்சிக்கும் உள்ள இடைவெளி சில அங்குலம் தான். பல முறை பறந்தோ இல்லாட்டி ஓடி போய்டும் :( சில சமயம் சோர்ந்து போய் இருக்கும் அப்போ படம் பிடிச்சிடலாம். :)
பெரும்பாலும் பூச்சி உணவு உண்ணும் சமயம் கொஞ்சம் படம் பிடிக்க முடியும் ;)
ஓவியா -
//அசத்தல்! அழகாய் இருக்கு..//
மிக்க நன்றி ஓவியா !
//கம் போட்டு ஒட்டிட்டாரோ? :-) //
:)
ஓவியா -
//அசத்தல்! அழகாய் இருக்கு..//
மிக்க நன்றி ஓவியா !
//கம் போட்டு ஒட்டிட்டாரோ? :-) //
:)
பிரேம்குமார் -//அடேங்கப்பாஆஆஆஆஅ என்று சொல்ல வைத்தது படம் :)
//
வருகைக்கும், விமர்சனத்துக்கும் ரெம்ப நன்றி பிரேம்குமார் !
படம் நல்லா போடுறீங்க.கலக்குங்க
அல்டிமேட் மேக்ரோ படம், nathas!!!
வருங்கால முதல்வர் -
// படம் நல்லா போடுறீங்க.கலக்குங்க //
வாங்க வருங்கால முதல்வர். நன்றி !!!
Amal -
// அல்டிமேட் மேக்ரோ படம், nathas!!! //
மிக்க நன்றி அமல் !!!
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருகிறது!!!
மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி குசும்பர் !!! ;)
அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு
அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு
வருகைக்கு நன்றி அதிரை ஜமால் !!!
Post a Comment