Wednesday, January 21, 2009

பறவைகள்

பதிவு போட்டு பல நாள் ஆச்சு :(
இந்த புது வருடத்தை பறவைகள் படங்கள் வச்சு ஆரம்பிக்குறேன். :D

வழுக்கை கழுகு (Bald Eagle)


Waxwing


குருவி



மரம் கொத்தி(Downy Woodpecker)
இனிமேல் தொடர்ந்து பதிவு போடணும் :)

6 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல படங்கள்.

பகிர்வுக்கு நன்றி.

\\இனிமேல் தொடர்ந்து பதிவு போடணும் :)\\

ஆமா ஆமா

ராமலக்ஷ்மி said...

நாலும் அருமை.

இரண்டாவது ஃபிளிக்கரில் பார்த்து வியந்தது.

சிட்டுக் குருவி மிக மிக அழகு.

தொடர்ந்து பதிவு போடுங்கள். படம் காட்டுங்கள்:)!

நானானி said...

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!கம்பீரக் கழுகு, பழம் தின்று கொட்டை போடப்போகும் குருவி அழகோ அழகு!!!

KARTHIK said...

புது லென்ஸ் பட்டையக்கலப்புது.

படங்கள் அனைத்தும் அருமை.

Amal said...

சிட்டுக்குருவியும் waxwing-ம் அட்டகாசம், nathas!!!

நாதஸ் said...

அனைவருக்கும் நன்றி !!!