Friday, February 13, 2009

Northen Cardinal

5 comments:

Truth said...

உங்க sigma 500mm lensல VR இருக்கா? ஷேக் ஆகாம எடுத்திருக்கீங்க.

Truth said...

பிரமாதம்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

போட்டோ எடுக்கப்போவது நாதாஸ்தான் எனத் தெரிந்து அருமையான போஸ் கொடுக்கிறது குருவி. அள்ளிக் கொஞ்சத் தூண்டும் அழகு..கை கொடுங்க நண்பா :)

nathas said...

நன்றி உண்மை மற்றும் ரிஷான் !!!

@ உண்மை - சிக்மா லென்ஸ்ல VR/OS/IS இல்லப்பா :(
Taken handheld. Need to get a decent tripod with head :D

ஆ! இதழ்கள் said...

ஒரு பாஸ்போர்ட் போட்டோ எடுங்கனு உங்க ஸ்டூடியோக்கு வந்துச்சா?

:))