Tuesday, June 9, 2009

கொக்கு சைவ கொக்கு


9 comments:

Amal said...

'நச்' படம், nathas!..
500MM magic தானா!!
இதே தலைப்பில் போன மாதப் போட்டிக்கு எடுத்த படத்தைப் போடலாமென்று நினைத்தேன்..முந்திவிட்டீர்கள்:-)...
இப்ப எல்லாம், flickr-ல் போடுகிற அளவிற்கு blog-ல் படம் போடுவதில்லையே, ஏன்?

SurveySan said...

how do you spot these subjects?

nach!

நிலா said...

Nice Picture, So cute , Great

நட்புடன் ஜமால் said...

மிக அருமையாக இருக்குதுங்க

கண்ணாடி மாதிரி இருக்கு தண்ணீர் கூட

ஆ! இதழ்கள் said...

"ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"

- ஒளவையார்

நச் படம்...

To find these birds and to click them at the right time is so challenging and for you i hope ரிஸ்க் எடுக்கிறதேல்லாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி... (jus for fun)

:)

Truth said...

Very nice. Contrast ok thaana?

நாதஸ் said...

நன்றி அமல் !
500mm தான் :). இப்போ flickrla கூட எதுவும் பெருசா போடறது இல்லை. இப்போ நெறைய படம் எடுக்கறது கூட இல்லை. கொஞ்சம் ஆணி அதிகம் :(

Thanks Survey !
Weekends I will go for hiking in forests or any wildlife preserve. Only thing is you have wait a lot :(


வருகைக்கு நன்றி நிலா !!!


நன்றி ஜமால் !!!

நன்றி ஆஇதழ்கள் ! Yes the wait is worthful :)

Thanks Truth ! It is difficult to expose a white bird. I did a exposure compensation of -1. Hence the background looks bit dark.

ராமலக்ஷ்மி said...

அருமைங்க. நான் சொல்ல நினைத்த ஒளவையாரின் வரிகளை ஆஇதழ்கள் சொல்லி விட்டார்:)!

Priya said...

Lovely picture.I like this one!