Showing posts with label orchid. Show all posts
Showing posts with label orchid. Show all posts

Tuesday, April 8, 2008

ஆர்கிட் மலர்கள்...

உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே அதிகமான வகைகள் உள்ள செடி இனம் ஆர்கிட் செடிகள் தான்...

இங்கே வார இறுதியில் ஆர்கிட் மலர் கண்காட்சி நடந்தது... பல அளவுகளில், பல வண்ணங்களில், பல தினுசுகளில் அந்த மலர்கள் இருந்தன... பார்ப்பதற்கு வித்யாசமாகவும் அதே சமயம் அழகாவும் ஆர்கிட் மலர்கள் உள்ளன...

அந்த மலர்களில் நான் படம் பிடித்தவை சில, உங்கள் பார்வைக்கு கீழே...
























நீங்க இங்க பார்த்தது மிக சில வகைகளே... உலகில் 25,000 க்கும் அதிகமான வகைகளில் ஆர்கிட் மலர்கள் உள்ளன...