Sunday, April 13, 2008

தனிமை - ஏப்ரல் மாத புகைப்பட போட்டிக்கு...

போட்டிக்கு என்னோட படங்கள் கீழே... மூன்றாம் படம் போட்டிக்கு... :)

(படங்களின் மீது அமுக்கி பெரிதாக பார்க்கவும் :) ... நன்றி !!! )

1.) விடியலை நோக்கி -



2.) தேவதையின் தனிமை -



3.) இசை - தனிமையின் துணை...



4.) கடற்கன்னி -



படங்கள் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க மக்கா... :)

26 comments:

சதங்கா (Sathanga) said...

முதல் படத்தில் நல்ல லைட்டிங். இன்னும் கொஞ்சம் detail சேர்த்திருக்கலாமோ ?

மூன்றாம் படம் வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது !

கைப்புள்ள said...

எனக்கு மூனாம் படத்துல Winning Qualities இருக்கற மாதிரி தெரியுது. தனிமைங்கிற தீம் மூனாம படத்துல இருக்கற மாதிரி முதல் படத்துல இல்லன்னு எனக்கு தோனுது.

ரொம்ப வித்தியாசமான கோணம். அவரு மேலே பாத்து இசை கேக்கறது "தனிமை"யை வலியுறுத்தற மாதிரி இருக்கு.

முதல் படத்துல வண்ணங்கள் அருமை.

Amal said...

nathas,
படங்கள் அனைத்தும் அருமை.
இரண்டாவது மற்றும் மூன்றாவது படம் என்னை பல தடவை திரும்ப திரும்ப பார்க்கவைத்தன...excellent framing and angle...உங்க படங்களில் உள்ள அதே Wonderful exposure and Sharpness இந்த படங்களிலும்...வெற்றி பெற வாழ்த்துகள்...

பிரேம்ஜி said...

மூணுமே வெற்றிக்கு தகுதியான படங்கள் தான்.

PPattian : புபட்டியன் said...

எல்லா படமும் சூப்பர். அதிலும் அந்த மூணாவது படம் கலக்கல்.

கண்டிப்பா பரிசுதான் அதுக்கு...

இராம்/Raam said...

3rd சூப்பரப்பு.... :)

TBCD said...

மூன்றாவது தனிமையின் இசை...

நச்சோ நச்....

கோணம்....கலக்கல்..

nathas said...

@ சதங்கா -

//முதல் படத்தில் நல்ல லைட்டிங். இன்னும் கொஞ்சம் detail சேர்த்திருக்கலாமோ ? //

முதல் படம் "Silhoutee" முயற்சி பண்ணேன்... இப்படி வந்துடுச்சு...
:(

//மூன்றாம் படம் வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது !//
நன்றி அண்ணாச்சி !!!

nathas said...

@ கைப்புள்ள -

//எனக்கு மூனாம் படத்துல Winning Qualities இருக்கற மாதிரி தெரியுது. தனிமைங்கிற தீம் மூனாம படத்துல இருக்கற மாதிரி முதல் படத்துல இல்லன்னு எனக்கு தோனுது.
//

அப்படியா சொல்றீங்க ?! போட்டிக்கு மூன்றாம் படத்தை குடுத்திடலாமா ? :)


// அவரு மேலே பாத்து இசை கேக்கறது "தனிமை"யை வலியுறுத்தற மாதிரி இருக்கு.//

அந்த "அவரு" நாந்தானுங்கன்னா ;) "Self-Timer" வச்சு எடுத்தது...

//முதல் படத்துல வண்ணங்கள் அருமை.//

நன்றி தல !!!

nathas said...

@ amal -
//படங்கள் அனைத்தும் அருமை.
இரண்டாவது மற்றும் மூன்றாவது படம் என்னை பல தடவை திரும்ப திரும்ப பார்க்கவைத்தன...excellent framing and angle...உங்க படங்களில் உள்ள அதே Wonderful exposure and Sharpness இந்த படங்களிலும்...வெற்றி பெற வாழ்த்துகள்...//

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி அமல்... :)

nathas said...

@ பிரேம்ஜி -
//மூணுமே வெற்றிக்கு தகுதியான படங்கள் தான்.//

நன்றி பிரேம்ஜி !!!

nathas said...

@ புபட்டியன் -
//எல்லா படமும் சூப்பர். அதிலும் அந்த மூணாவது படம் கலக்கல்.
கண்டிப்பா பரிசுதான் அதுக்கு...//

வாழ்த்துக்களுக்கு நன்றி புபட்டியன்...

nathas said...

@ இராம் -
//3rd சூப்பரப்பு.... :)//

ரொம்ப நன்றி இராம்... :)

nathas said...

@ TBCD -
//மூன்றாவது தனிமையின் இசை...
நச்சோ நச்....
கோணம்....கலக்கல்..//

நன்றி அண்ணாச்சி !!!

Velu said...

music with thanimai is too good....
keep it up...

nathas said...

Thanks Vels... :)

Illatharasi said...

3rd padam, WOW!!!!!
Kalakiteenga!!!!

nathas said...

நன்றி Illatharasi !!!

Athi said...

3rd pic comes out verywell. Vaazhthukkal

nathas said...

வாழ்த்துக்களுக்கு நன்றி Athi :)

SurveySan said...

தேவதை & #3rd pics are awesome.

nathas said...

ரொம்ப நன்றி SurveySan அண்ணாச்சி !!!

காரூரன் said...

படங்கள் எடுத்த முறை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

nathas said...

வாழ்த்துக்களுக்கு நன்றி காரூரன் :)

pmt said...

romba azaka vanthurukku

nathas said...

நன்றி pmt :)