Thursday, April 24, 2008

குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே...

எங்களுடைய குளிர்சாதனப் பெட்டிக்குள் எடுக்கப்பட்ட படங்கள் :)

கோலா -



காப்பாத்துங்க !!!



8 comments:

பிரேம்ஜி said...

வைட் ஆங்கில் படங்கள் இரண்டும் நேர்த்தியாக வந்துள்ளன. சூப்பர்.

வடுவூர் குமார் said...

இது உள்ளூர் குளிர்சாதன பெட்டி அல்ல.
இவ்வளவு காலியாக இருக்கே அதுக்காக சொன்னேன். :-)

nathas said...

நன்றி பிரேம்ஜி :)

nathas said...

//இது உள்ளூர் குளிர்சாதன பெட்டி அல்ல.//

வாங்க வடுவூர் குமார்...
நீங்க சொன்னது சரி தான்... :)

SathyaPriyan said...

தல,

அட்டகாசம். நீங்க எடுக்கற புகைப்படம் நல்லா இருக்கறதுல என்ன ஆச்சரியம்? சொல்லுங்க.

அது எப்படி ஒரே படத்துல பாதி கலர் பாதி கருப்பு வெள்ளையா வருது? கொஞ்சம் விளக்க முடியுமா?

nathas said...

Thanks Sathyapriyan...

I learnt selective coloring from PIT. :)
The link is this
http://photography-in-tamil.blogspot.com/2007/12/selective-coloring-draft.html

Amal said...

nathas,
மிக மிக அருமையான கோணம் & கற்பனைத்திறன்!!!
எப்போதும் போல் படங்கள் உங்களுடைய பளிச் முத்திரையுடன்.
வாழ்த்துகள் nathas:-)

nathas said...

Thanks for your kind words Amal... :)