Saturday, May 31, 2008

டுலிப் மலர் கண்காட்சி

நான் மே மாத முதல் வார விடுமுறையில் ஹாலந்து (மிச்சிகன்) என்ற ஊரில் நடந்த டுலிப் மலர் கண்காட்சிக்கு சென்றேன்... அங்கு கிளிக்கிய படங்கள் சில உங்கள் பார்வைக்கு :)































24 comments:

குசும்பன் said...

கொள்ளை அழகு..

வழக்கம் போல் உங்கள் படங்கள் மிக மிக அருமை.

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாவ்..
படங்கள் மிகவும் அழகு நண்பா :)
காலையிலேயே பார்த்ததும் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்..நன்றி !

மங்களூர் சிவா said...

எல்லா படங்களும் ரொம்ப அருமையா இருக்கு.

நானானி said...

கொடுத்துவைத்தவர் நீங்கள் நாதஸ்!!
வண்ணவண்ண மலர்களை கண்குளிரப் பார்ப்பதற்கும் கேமராப் பொட்டியில்
அழகழகாக புடிப்பதற்கும்!!!!!
கண்ணும் மனமும் குளிர்ந்து போச்சு.
துள்சியிடமும் இப்படித்தான் பொலம்பியிருக்கிறேன்.

நெல்லை சிவா said...

SupER!

delphine said...

super! superr!! superrrr!!!

நிஜமா நல்லவன் said...

ஆஹா சூப்பர்ப்!

ச்சின்னப் பையன் said...

வாவ்... சூப்பர் நல்லா இருக்கு...

( நாலு வார்த்தைக்கு மேலே பேசக்கூடாதா!!!!)

SanJai said...

ஜூஜூஜூப்பரு...கொள்ளை அழகு..

பிரேம்ஜி said...

உள்ளம் கொள்ளை போகுதே! படங்கள் மிக அருமையாக உள்ளன.

nathas said...

@ குசும்பன் -
//கொள்ளை அழகு..

வழக்கம் போல் உங்கள் படங்கள் மிக மிக அருமை.//

நன்றி தல !!!
உங்களோட போட்டி படங்கள் ரொம்ப அழகு :P

nathas said...

@ எம்.ரிஷான் ஷெரீப்
//வாவ்..
படங்கள் மிகவும் அழகு நண்பா :)
காலையிலேயே பார்த்ததும் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்..நன்றி !//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !!!

nathas said...

@ மங்களூர் சிவா -
// எல்லா படங்களும் ரொம்ப அருமையா இருக்கு.//

நன்றி மங்களூர் சிவா !!!

nathas said...

@ நானானி -
// கொடுத்துவைத்தவர் நீங்கள் நாதஸ்!!
வண்ணவண்ண மலர்களை கண்குளிரப் பார்ப்பதற்கும் கேமராப் பொட்டியில்
அழகழகாக புடிப்பதற்கும்!!!!!
கண்ணும் மனமும் குளிர்ந்து போச்சு.
துள்சியிடமும் இப்படித்தான் பொலம்பியிருக்கிறேன்.
//

வணக்கம் நானானி மேடம், வருகைக்கு நன்றி !!!

nathas said...

@ நெல்லை சிவா -
//SupER!//

நன்றி நெல்லை சிவா!!!

nathas said...

@ delphine -
// super! superr!! superrrr!!! //

நன்றி! நன்றி!! நன்றி!!! :)

nathas said...

@ நிஜமா நல்லவன் -
// ஆஹா சூப்பர்ப்! //

நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க ;)

nathas said...

@ ச்சின்னப் பையன் -
//வாவ்... சூப்பர் நல்லா இருக்கு...

( நாலு வார்த்தைக்கு மேலே பேசக்கூடாதா!!!!) //

வாங்க ச்சின்னப் பையன்...
எவ்வளவு வேணும்னாலும் பேசலாம் ;)

nathas said...

@ SanJai -
// ஜூஜூஜூப்பரு...கொள்ளை அழகு.. //

நன்றி SanJai !!!

nathas said...

@ பிரேம்ஜி -
//உள்ளம் கொள்ளை போகுதே! படங்கள் மிக அருமையாக உள்ளன.//

வாங்க பிரேம்ஜி :)
நன்றி !!!

cheena (சீனா) said...

நாதாஸ்

கண்ணுக்குக் குளிர்ச்சியாக காலையில் மலர்கள் - புகைப்படங்கள் அருமை.

நல்வாழ்த்துகள்

நாலு வரி படங்களைப் பற்றியும் எழுதி இருக்கலாமே

nathas said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா சார் !!!
இந்த பூக்களை பத்தி என்னைக்கும் அவ்வளவா தெரியாது... பாக்க அழகா இருந்ததால புடிச்சு போட்டுட்டேன் ;)

Amal said...

nathas,
எல்லாப் படங்களிலும் சூப்பர் Contrast.
அருமை!!!

nathas said...

@ amal
//எல்லாப் படங்களிலும் சூப்பர் Contrast.
அருமை!!! //

Thanks Amal !!!
I adjusted contrast in few pics using GIMP ;)