Monday, July 14, 2008

இரவு நேர சிகாகோ...

வணக்கம் மக்கா,
இந்த மாத தலைப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு... படங்களை அமுக்கி பெருசா பார்க்கவும்... இன்னும் பல இரவு நேர படங்கள் எடுக்க ஆசை தான். ஆனா இங்க ஒன்பது மணி வரைக்கும் இருட்ட மாட்டேங்குது :(

1.) Buckingham Fountain:

2.) Cloud Gate:


அடுத்த முறை இன்னும் நிறைய படங்களுடன் சந்திக்கிறேன். வர்டா :)

15 comments:

பிரேம்ஜி said...

வழக்கம் போல அசத்தலான படங்கள்.
:-)

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை. கிளிக்கிட்டுப் பார்க்கையைலே இன்னும் அருமை.

நாதஸ் said...

நன்றி பிரேம்ஜி மற்றும் ராமலக்ஷ்மி !!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சியர்ஸ் டவர்ஸ் அருகிலுள்ள அந்த ஆற்றுப்பாலம் அருகாமையில் படம் எடுத்துப்பாருங்கள்....

மேலும் டவுன் டவுனிலிருந்து நகருக்கு வரும் கடலையொட்டிய சாலையிலிருந்து நகரை எடுத்துப்பாருங்கள் !!!!!!

நாதஸ் said...

நன்றி அறிவன் !!!
நீங்க சொன்ன இடங்களுக்கு போய் முயற்சி செய்து பார்கிறேன். :)

நானானி said...

ரெண்டாவது படம் அருமை!!இதை நான் பகலில் எடுத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்!!

Anonymous said...

arumai,,

Boston Bala said...

கலக்கல்! too good

நாதஸ் said...

நன்றி நானானி, sathishkumar மற்றும் Boston Bala !!!

Amal said...

என்னடா நடுவர் ஆனதுக்கு அப்புறம் ஆளையே காணோமேனு நினைத்தேன்:-)
அட்டகாசமான படங்களுடன் புது வடிவமைப்புடன் வந்ததற்கு வாழ்த்துகள், nathas!!!.

படங்களைப் பார்த்த பிறகு, எனக்கு (மட்டும் இல்லை...இந்த மாதப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்) தோன்றுவது:
"நல்ல வேளை! இந்த மாசம் nathas-ஐ நடுவராப் போட்டாங்க":-)

என்ன லென்ஸ் பயன்படுத்தினீர்கள்?

நாதஸ் said...

வருகைக்கு நன்றி Amal !!!

The Lens Used - "Sigma 10-20 mm" @ 10mm :)

M.Rishan Shareef said...

koduththu vachcha chikago...
Super dude :)

(sorry tamil font velai seyyalai :(

நாதஸ் said...

நன்றி ரிஷான் அண்ணாச்சி :)

மங்களூர் சிவா said...

அசத்தலான படங்கள்.

நாதஸ் said...

@ மங்களூர் சிவா -
//அசத்தலான படங்கள்.//

மிகவும் நன்றி அண்ணாச்சி !!!