@ ராமலக்ஷ்மி -அனைத்தும் அருமை. இரண்டாவது சூப்பர். Thanks Ramalakshmi !!!Theriyaama pathiva delete panniten :DReposting
நானும் கவனித்தேன்:)!
கடைசி படம் பிடிச்சிருக்கு. ஆனா, ஓவர் ப்ரைட்டா இருக்கோ?
nanri Surveysan !Vivid modela eduthathu athaan appadi brighta irukku
முதலும் மூன்றும் அமர்க்களம்,விவிட் mode na என்ன?~உண்மை
@ உண்மை - // முதலும் மூன்றும் அமர்க்களம்,விவிட் mode na என்ன? // Thanks Truth !Vivid mode is one of the Picture control settings in the Camera. Normally Picture Controls will be like Standard, Neutral, Vivid, Monochrome etc~
எல்லாமே நல்லா இருக்குங்க. ஆனா பாக்கிறப்பவே குளிருதுங்க.
எல்லாமே நல்லா இருக்கு நாதாஸ்(நாலு வார்த்தை பேசிட்டேன்)
varugaikku nanri கபீஷ் !!!
நல்லா இருக்கு எங்க எடுத்தது.
வருங்கால முதல்வர் - // நல்லா இருக்கு எங்க எடுத்தது. //மிக்க நன்றி வருங்கால முதல்வர் !!!விஸ்கான்சின் மாநிலத்தில் எடுத்த படங்கள் இவை.
கேமராவில அள்ளிக்கிட்டு வந்துட்டீங்க போலருக்கு!
வருகைக்கு நன்றி ஆ! இதழ்கள் !!!
படங்களை பார்க்கும் போதே அங்கே பயணிப்பது போன்ற உணர்வு... அத்தனை அழகு. அந்த அழகை படங்களாக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment
14 comments:
@ ராமலக்ஷ்மி -
அனைத்தும் அருமை. இரண்டாவது சூப்பர்.
Thanks Ramalakshmi !!!
Theriyaama pathiva delete panniten :D
Reposting
நானும் கவனித்தேன்:)!
கடைசி படம் பிடிச்சிருக்கு.
ஆனா, ஓவர் ப்ரைட்டா இருக்கோ?
nanri Surveysan !
Vivid modela eduthathu athaan appadi brighta irukku
முதலும் மூன்றும் அமர்க்களம்,
விவிட் mode na என்ன?
~உண்மை
@ உண்மை -
// முதலும் மூன்றும் அமர்க்களம்,
விவிட் mode na என்ன? //
Thanks Truth !
Vivid mode is one of the Picture control settings in the Camera.
Normally Picture Controls will be like Standard, Neutral, Vivid, Monochrome etc
~
எல்லாமே நல்லா இருக்குங்க. ஆனா பாக்கிறப்பவே குளிருதுங்க.
எல்லாமே நல்லா இருக்கு நாதாஸ்
(நாலு வார்த்தை பேசிட்டேன்)
varugaikku nanri கபீஷ் !!!
நல்லா இருக்கு எங்க எடுத்தது.
வருங்கால முதல்வர் -
// நல்லா இருக்கு எங்க எடுத்தது. //
மிக்க நன்றி வருங்கால முதல்வர் !!!
விஸ்கான்சின் மாநிலத்தில் எடுத்த படங்கள் இவை.
கேமராவில அள்ளிக்கிட்டு வந்துட்டீங்க போலருக்கு!
வருகைக்கு நன்றி ஆ! இதழ்கள் !!!
படங்களை பார்க்கும் போதே அங்கே பயணிப்பது போன்ற உணர்வு... அத்தனை அழகு. அந்த அழகை படங்களாக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment