Thursday, October 23, 2008

இலையுதிர் சாலை











14 comments:

நாதஸ் said...

@ ராமலக்ஷ்மி -
அனைத்தும் அருமை. இரண்டாவது சூப்பர்.

Thanks Ramalakshmi !!!

Theriyaama pathiva delete panniten :D
Reposting

ராமலக்ஷ்மி said...

நானும் கவனித்தேன்:)!

SurveySan said...

கடைசி படம் பிடிச்சிருக்கு.

ஆனா, ஓவர் ப்ரைட்டா இருக்கோ?

நாதஸ் said...

nanri Surveysan !
Vivid modela eduthathu athaan appadi brighta irukku

Truth said...

முதலும் மூன்றும் அமர்க்களம்,
விவிட் mode na என்ன?

~உண்மை

நாதஸ் said...

@ உண்மை -
// முதலும் மூன்றும் அமர்க்களம்,
விவிட் mode na என்ன? //

Thanks Truth !
Vivid mode is one of the Picture control settings in the Camera.

Normally Picture Controls will be like Standard, Neutral, Vivid, Monochrome etc

~

Anonymous said...

எல்லாமே நல்லா இருக்குங்க. ஆனா பாக்கிறப்பவே குளிருதுங்க.

கபீஷ் said...

எல்லாமே நல்லா இருக்கு நாதாஸ்
(நாலு வார்த்தை பேசிட்டேன்)

நாதஸ் said...

varugaikku nanri கபீஷ் !!!

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு எங்க எடுத்தது.

நாதஸ் said...

வருங்கால முதல்வர் -
// நல்லா இருக்கு எங்க எடுத்தது. //

மிக்க நன்றி வருங்கால முதல்வர் !!!
விஸ்கான்சின் மாநிலத்தில் எடுத்த படங்கள் இவை.

ஆ! இதழ்கள் said...

கேமராவில அள்ளிக்கிட்டு வந்துட்டீங்க போலருக்கு!

நாதஸ் said...

வருகைக்கு நன்றி ஆ! இதழ்கள் !!!

Priya said...

படங்களை பார்க்கும் போதே அங்கே பயணிப்பது போன்ற உணர்வு... அத்தனை அழகு. அந்த அழகை படங்களாக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!