Sunday, February 1, 2009

கம்பீரம்





16 comments:

பிரேம்ஜி said...

நாதாஸ்,

அசத்தலான படங்கள்.மூன்றாவது படம் ரொம்ப சிறப்பா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

கம்பீரமா? கன கம்பீரம்னு சொல்லுங்க.
ரெண்டாவது எப்படிங்க? காமிராவைப் பார்த்து உங்களுக்கே போஸ் கொடுத்திருக்கு சூப்பரா!

Truth said...

மிரண்டு போய் இருக்கேன்.
கலக்கல்.
can you also tell us wat lens u use?

குசும்பன் said...

மிகவும் அருமையாக இருக்கு, நிஜ கழுகா? இதையே கம்பீரம் என்று சொன்னால் அப்ப என் போட்டோவை பார்த்தால் என்ன சொல்வீங்க:))))

Anonymous said...

மிரட்டலா... இருக்கு படங்கள்...

கப்பி | Kappi said...

டாப் டக்கர்!

நாதஸ் said...

@ பிரேம்ஜி
//
அசத்தலான படங்கள்.மூன்றாவது படம் ரொம்ப சிறப்பா இருக்கு.//

மிக்க நன்றி பிரேம்ஜி !

நாதஸ் said...

@ ராமலக்ஷ்மி -
// கம்பீரமா? கன கம்பீரம்னு சொல்லுங்க.
ரெண்டாவது எப்படிங்க? காமிராவைப் பார்த்து உங்களுக்கே போஸ் கொடுத்திருக்கு சூப்பரா! //

வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிம்மா !!!

நாதஸ் said...

Truth -
// மிரண்டு போய் இருக்கேன்.
கலக்கல்.
can you also tell us wat lens u use? //
Dankies :)
Lens - Sigma 500mm

நாதஸ் said...

குசும்பன் -
// மிகவும் அருமையாக இருக்கு, நிஜ கழுகா? //

நிஜமான கழுகு தான் தல :)

//இதையே கம்பீரம் என்று சொன்னால் அப்ப என் போட்டோவை பார்த்தால் என்ன சொல்வீங்க:)))) //

முடியல அழுதுடுவேன் :(

நாதஸ் said...

@ கவின் -
//மிரட்டலா... இருக்கு படங்கள்...//

நன்றி கவின் !!!

நாதஸ் said...

கப்பி | Kappi -
// டாப் டக்கர்! //

ரெம்ப நன்றி கப்பி !!!

Sri said...

Hi,
I loved these pictures, so I've saved the second picture and that is the wallpaper on my phone now. I hope this is okay, if you don't agree, please say so, I'll remove....

Srini

நாதஸ் said...

Hi Sri,
Thanks for your comments. I am very glad that you are using my pic as desktop :)

Thanks a lot !

Sri said...

Hey thanks!!! it is the background on my iphone :) Looks awesome!!!

Srini

மரா said...

அற்புதமா இருக்கு.எங்கன இருக்கீங்க? சென்னையா?வெளிநாடா?சந்திக்கனும் ஜி. நேரமிருந்தா பதில் போடுங்க.நன்னி.