Sunday, March 1, 2009

சிகப்பு நீலம்

இந்த பூச்சியோட தமிழ் பெயர் தெரியாது :(

தெரிஞ்சா சொல்லுங்கப்பு :D

ஆங்கில பெயர் - Ladybug







14 comments:

Anonymous said...

"ponvandu"?

பிரேம்ஜி said...

வாவ்... படங்கள் அசத்தல்.

கார்த்திக் said...

வண்டு

அதுக்கு மேல தெரியல

அனைத்துப்படங்களும் அருமை.

Truth said...

ரைட்டு கார்த்திக். நமக்கு இப்படி இருக்கிற எல்லாப் பிராணிகளும் வண்டு தான் :-)

படங்கள் அருமை. மூனாவது படம், தலை out of focus. மேக்ரோல இதெல்லாம் ஜகஜம் தான் :-)

Anonymous said...

சூப்பர்! (நாலு வார்தை சரிங்களா)

அட பேரா முக்கியம்? said...

பொறிவண்டு (பொரி வண்டு ?!) -ன்னு சொல்லுவாங்க எங்க ஊரு பக்கம்.

வள்ளி said...

vannaththup poochchi

Anonymous said...

பொன்வண்டு

அட பேரா முக்கியம்? said...

அம்மா வள்ளி,
எங்கயோ போய்டீங்க போங்க!!!

nathas said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி !!!
இன்னும் யாரும் இந்த பூச்சியோட பெயர் சொல்லலையே :(

@ வள்ளி -
//vannaththup poochchi//
அவ்வ்வ்வ்வ்

nathas said...

@ அட பேரா முக்கியம்? -

பொறிவண்டு - இந்த பெயர் நல்லா இருக்குபா :)

nathas said...

@ கவின் -
//சூப்பர்! (நாலு வார்தை சரிங்களா)//

நாலுன்னா வெறும் நாலேதானா :P கொஞ்சம் கூட போட்டு குடுங்கப்பா :D

ஆ! இதழ்கள் said...

நாலு வார்த்தைனா நாலு எழுத்து எழுதீட்டு போறாங்க? சரிதான்.

படங்கள் எல்லாம் அள்ளுதுங்க. இப்பதான் முதல் முறை வர்றேன். தொடர்ந்து கலக்குங்க.

nathas said...

மிக்க நன்றி ஆ!இதழ்கள் !!!