முதல் படம் போட்டிக்கு... :)
1.) ஜோடியா ஜோடி...
இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)
மற்ற படங்கள் பார்வைக்கு...
2.) ராஜா ராணி
3.) காலணிகள்
4.) தாயக்கட்டைகள்
Showing posts with label rbk. Show all posts
Showing posts with label rbk. Show all posts
Monday, May 12, 2008
ஜோடி - மே மாத போட்டிக்கு...
Subscribe to:
Posts (Atom)

