Showing posts with label tulip. Show all posts
Showing posts with label tulip. Show all posts

Saturday, May 31, 2008

டுலிப் மலர் கண்காட்சி

நான் மே மாத முதல் வார விடுமுறையில் ஹாலந்து (மிச்சிகன்) என்ற ஊரில் நடந்த டுலிப் மலர் கண்காட்சிக்கு சென்றேன்... அங்கு கிளிக்கிய படங்கள் சில உங்கள் பார்வைக்கு :)































Monday, May 12, 2008

ஜோடி - மே மாத போட்டிக்கு...

முதல் படம் போட்டிக்கு... :)

1.) ஜோடியா ஜோடி...

இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)

மற்ற படங்கள் பார்வைக்கு...

2.) ராஜா ராணி


3.) காலணிகள்


4.) தாயக்கட்டைகள்


உங்களோட விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க மக்கா... எதாவது குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க... அடுத்த முறை திருத்திக்குறேன்... :)