எங்களுடைய குளிர்சாதனப் பெட்டிக்குள் எடுக்கப்பட்ட படங்கள் :)
கோலா -
காப்பாத்துங்க !!!
Thursday, April 24, 2008
Sunday, April 13, 2008
தனிமை - ஏப்ரல் மாத புகைப்பட போட்டிக்கு...
போட்டிக்கு என்னோட படங்கள் கீழே... மூன்றாம் படம் போட்டிக்கு... :)
(படங்களின் மீது அமுக்கி பெரிதாக பார்க்கவும் :) ... நன்றி !!! )
1.) விடியலை நோக்கி -
2.) தேவதையின் தனிமை -

3.) இசை - தனிமையின் துணை...
4.) கடற்கன்னி -

படங்கள் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க மக்கா... :)
Labels:
pit alone
Tuesday, April 8, 2008
ஆர்கிட் மலர்கள்...
உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே அதிகமான வகைகள் உள்ள செடி இனம் ஆர்கிட் செடிகள் தான்...
இங்கே வார இறுதியில் ஆர்கிட் மலர் கண்காட்சி நடந்தது... பல அளவுகளில், பல வண்ணங்களில், பல தினுசுகளில் அந்த மலர்கள் இருந்தன... பார்ப்பதற்கு வித்யாசமாகவும் அதே சமயம் அழகாவும் ஆர்கிட் மலர்கள் உள்ளன...
அந்த மலர்களில் நான் படம் பிடித்தவை சில, உங்கள் பார்வைக்கு கீழே...
Subscribe to:
Posts (Atom)