Wednesday, August 13, 2008

வாழ்த்துக்கள் PIT !!!



ஓராண்டினை நிறைவு செய்த PITக்கு வாழ்த்துக்கள் !!!

என்னை போன்றவர்களை ஊக்குவித்து, எங்களுக்கு புகைப்பட கலையை கற்றுக்கொடுத்த PIT ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி !!!

9 comments:

இராம்/Raam said...

ஏலேய் ராசா... இந்த படம் போட்டிக்குன்னு சொல்லி எங்க வயித்திலே புளியை கரைக்க முடியாதே.... ஹை ஹை ஒன்னோட பேரு அந்த ஹிட் லிஸ்ட்'லே இருக்கே... :)

நாதஸ் said...

@ இராம் -
//ஹை ஹை ஒன்னோட பேரு அந்த ஹிட் லிஸ்ட்'லே இருக்கே... :)//

அதுல என்ன உங்களுக்கு இம்புட்டு சந்தோசம் :P

NewBee said...

//இராம்/Raam said...
ஏலேய் ராசா... இந்த படம் போட்டிக்குன்னு சொல்லி எங்க வயித்திலே புளியை கரைக்க முடியாதே.... ஹை ஹை ஒன்னோட பேரு அந்த ஹிட் லிஸ்ட்'லே இருக்கே... :)
//

ஹி...ஹி..நாதஸ்...நானும் மறுக்காக் கூவிக்கிறேன்...

//அதுல என்ன உங்களுக்கு இம்புட்டு சந்தோசம் :P//

அதெல்லாம் சொல்ல மாட்டோம் :P

நாதஸ் said...

வருகைக்கு நன்றி NewBee !!!

M.Rishan Shareef said...

முன்னாடியெல்லாம் பொண்ணுங்களைப் பூவைக் கொடுத்து மயக்கினாங்க. இப்ப இந்த மாதிரி அழகாகப் படமெடுத்தும் மயக்கலாம். ஆமாம். :P

வாழ்த்துக்கள் நாதாஸ் :)

நானானி said...

ராம் கூவியதே நானும் கூவிக்கிறேன்.

நாதஸ் said...

@ எம்.ரிஷான் ஷெரீப்
//முன்னாடியெல்லாம் பொண்ணுங்களைப் பூவைக் கொடுத்து மயக்கினாங்க. இப்ப இந்த மாதிரி அழகாகப் படமெடுத்தும் மயக்கலாம். ஆமாம். :P
//

அப்படியே மயங்கிடாலும் :P

நாதஸ் said...

வருகைக்கு நன்றி நானானி !!!

Priya said...

மனதை கொள்ளை கொள்கிறது!