Showing posts with label yellow. Show all posts
Showing posts with label yellow. Show all posts

Saturday, May 31, 2008

டுலிப் மலர் கண்காட்சி

நான் மே மாத முதல் வார விடுமுறையில் ஹாலந்து (மிச்சிகன்) என்ற ஊரில் நடந்த டுலிப் மலர் கண்காட்சிக்கு சென்றேன்... அங்கு கிளிக்கிய படங்கள் சில உங்கள் பார்வைக்கு :)