Tuesday, April 8, 2008

ஆர்கிட் மலர்கள்...

உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே அதிகமான வகைகள் உள்ள செடி இனம் ஆர்கிட் செடிகள் தான்...

இங்கே வார இறுதியில் ஆர்கிட் மலர் கண்காட்சி நடந்தது... பல அளவுகளில், பல வண்ணங்களில், பல தினுசுகளில் அந்த மலர்கள் இருந்தன... பார்ப்பதற்கு வித்யாசமாகவும் அதே சமயம் அழகாவும் ஆர்கிட் மலர்கள் உள்ளன...

அந்த மலர்களில் நான் படம் பிடித்தவை சில, உங்கள் பார்வைக்கு கீழே...
























நீங்க இங்க பார்த்தது மிக சில வகைகளே... உலகில் 25,000 க்கும் அதிகமான வகைகளில் ஆர்கிட் மலர்கள் உள்ளன...

18 comments:

Mikey said...

the most amazing flowers I have seen on a blogger YETT Thanks for sharing

நாதஸ் said...

Thanks Mikey :)

வடுவூர் குமார் said...

படங்கள் அருமையாக இருக்கு.

நாதஸ் said...

நன்றி வடுவூர் குமார்...

M.Rishan Shareef said...

வாவ்..மிக அருமை.
இலங்கையில் கூட மிக அதிகளவிலான ஓர்க்கிட்கள் உள்ளன.
அழகான,நீண்ட காலம் வாடாமல் இருக்கக் கூடிய,எந்தவொரு விஷேட கவனிப்பும் தேவைப்படாத பூக்கள்.

புகைப்படங்களும்,அவை எடுக்கப்பட்டிருக்கும் கோணங்களும்,பிற்புலமும் மிக அழகு.

வாழ்த்துக்கள் நண்பரே. :)

http://msmrishan.blogspot.com/2007/12/my-country-orchids.html

இதில் இலங்கை ஓர்க்கிட் படங்கள் இருக்கின்றன.

நாதஸ் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷான் :)

வின்சென்ட். said...

மிக நேர்த்தியான படங்கள். மலர்களின் பெயர்களையும் எழுதியிருந்தால் எல்லோருக்கும் உபயோகமானதாக இருந்திருக்கும்.

சென்ஷி said...

:)) padangal nalla irukkuthu

சென்ஷி said...

:)) padangal nalla irukkuthu

நாதஸ் said...

@ வின்சென்ட் -
ரொம்ப நன்றி அண்ணாச்சி... :)
//மலர்களின் பெயர்களையும் எழுதியிருந்தால் எல்லோருக்கும் உபயோகமானதாக இருந்திருக்கும்.//
அங்க அறிவியல் பெயர் எழுதி இருந்தாங்க... படிக்கறதுக்கே கஷ்டமா இருந்துச்சு... அதான் அந்த பெயர்களை குறிப்பு எடுக்கவில்லை :( அடுத்த முறை பெயர்களையும் குறித்துக்கொண்டு வருகிறேன் :) )

நாதஸ் said...

@ சென்ஷி
//:)) padangal nalla irukkuthu//

நன்றி சென்ஷி !!!

பிரேம்ஜி said...

அனைத்து படங்களும் மிக சிறப்பாக வந்துள்ளன.

துளசி கோபால் said...

அருமையான படங்கள்.

நன்றி.

தனசேகர் said...

அருமையான படங்கள். !!!!

அதைப் படம் பிடித்திருப்பதும் மிக அழகு !! அப்படியே அடியேனின் ஒத்தை படத்தை பாராட்டிச் சென்றதற்கும் !! :)

நாதஸ் said...

நன்றி பிரேம்ஜி, துளசி கோபால் மற்றும் தனசேகர் !!!

காரூரன் said...

அசத்திறீங்க!, அருமை,

நானானி said...

ஆஹா! அருமை அருமை!!
கண்கள் குளிர்ந்துவிட்டன!

நாதஸ் said...

நன்றி காரூரன் மற்றும் நானானி !!!