Monday, May 12, 2008

ஜோடி - மே மாத போட்டிக்கு...

முதல் படம் போட்டிக்கு... :)

1.) ஜோடியா ஜோடி...

இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)

மற்ற படங்கள் பார்வைக்கு...

2.) ராஜா ராணி


3.) காலணிகள்


4.) தாயக்கட்டைகள்


உங்களோட விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க மக்கா... எதாவது குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க... அடுத்த முறை திருத்திக்குறேன்... :)

26 comments:

பிரேம்ஜி said...

போட்டிக்கான படம் கலக்கலா இருக்கு. மற்ற படங்களும் சூப்பர்.

துளசி கோபால் said...

என்னத்தைப் போட்டுத் தாக்கறது?

சொக்கா...... எனக்கில்லை எனக்கில்லை......

அம்புட்டுதான்:-)

துளசி கோபால் said...

என்னத்தைப் போட்டுத் தாக்கறது?

சொக்கா...... எனக்கில்லை எனக்கில்லை......

அம்புட்டுதான்:-)

Amal said...

nathas,
போட்டிக்கான படம் அட்டகாசமாக உள்ளது. ராஜா ராணியும் தாயக்கட்டைகளும், சொன்னா நம்ப மாட்டீங்க, நானும் யோசித்து வைத்திருந்தேன்:-). அதிலும் ராஜா ராணியை உங்களிடம் இருந்து எதிர்பார்த்திருந்தேன்:-) அனைத்து படங்களும் Professional Quality. வெற்றி பெற வாழ்த்துகள்!!!

SurveySan said...

முதல் படத்தை விட, ராஜா ராணி சூப்பர்.

நானானி said...

ராஜா ராணி செட் பண்ணியது நல்லாருக்கு. மற்றபடி துள்சி மாதிரி கூட்டாக புலம்ப வேண்டியதுதான்!!
வா..ழ்த்துக்கள்!!

கைப்புள்ள said...

//எதாவது குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க... அடுத்த முறை திருத்திக்குறேன்... :)//

உங்க லெவல்ல எடுத்த படங்கள்ல குற்றம் குறை சொல்ல இங்கே சரக்கில்லை. முதல் படம் நல்ல தேர்வு. ரெண்டு ஜோடி அருமையாயிருக்கு.
"ஒரு ஜோடி" ஜோடி இந்தப் படத்துல தெரியுது.

மத்த படங்களும் எதோ Ad shoot மாதிரி ரொம்ப professionalஆ இருக்கு. வாழ்த்துகள்.
:)

M.Rishan Shareef said...

முதல்ல கையைக் கொடுங்கள் நாதாஸ்.
படங்கள் அசத்தல்.. :)
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பா !

நெல்லை சிவா said...

சூப்பருங்க..

உங்க லெவெலுக்கு, இரண்டாவது படந்தாங்க சூப்பர்..அத ஏன் போட்டிக்கு அனுப்பக் கூடாது?

NewBee said...

நாதஸ்,

வணக்கம்.உங்க வலைப்பூவில் முதல் முறையாப் பின்னூட்டம் இடுகிறேன்.ஆனால் உங்கள் படங்கள் எல்லாம் தவறமால் பார்த்து விடுவேன்.

ராஜா ராணீ - இரண்டாவது படம் - டூ குட்.ரொம்ப நல்லா இருக்கு.

போட்டிக்கான என்னோட படம் இன்று தான் வலையேற்றப் போகிறேன்.ஏற்கனவே இருக்குற 43 பேரோட சேர்ந்து,நீங்களும் இப்படி எல்லாம் படம் போட்டு, என்னய 'think twice'-ன்னு சொல்லுறீங்க.அநியாயம்.

:))))). :(((.

NewBee said...

ஸ்ஸ்ஸ்...இது விட்டுப்போச்சு.

வாழ்த்துகள்! :)))

சரண் said...

எல்லாப் படங்களும் அருமை.. போட்டிக்கான படம் மிக மிக அருமை. கலக்கீட்டீங்க போங்க....
வாழ்த்துக்கள்.

நாதஸ் said...

@ பிரேம்ஜி
//போட்டிக்கான படம் கலக்கலா இருக்கு. மற்ற படங்களும் சூப்பர்.//

நன்றி பிரேம்ஜி

நாதஸ் said...

@ துளசி கோபால்
//என்னத்தைப் போட்டுத் தாக்கறது?

சொக்கா...... எனக்கில்லை எனக்கில்லை......

அம்புட்டுதான்:-)//

வணக்கம்மா... வருகைக்கு நன்றி !!!

நாதஸ் said...

@ amal -
// போட்டிக்கான படம் அட்டகாசமாக உள்ளது. ராஜா ராணியும் தாயக்கட்டைகளும், சொன்னா நம்ப மாட்டீங்க, நானும் யோசித்து வைத்திருந்தேன்:-). அதிலும் ராஜா ராணியை உங்களிடம் இருந்து எதிர்பார்த்திருந்தேன்:-) அனைத்து படங்களும் Professional Quality. வெற்றி பெற வாழ்த்துகள்!!!//

நீங்களும் இதை எல்லாம் யோசிச்சு வச்சு இருந்தீங்களா.. நல்ல வேலை நான் முந்தி கிட்டேன்... ;) நீங்க இவற்றை இன்னும் அழகாக எடுத்து இருப்பீங்க...
வாழ்த்துக்களுக்கு நன்றி அமல்... உங்க படங்களுக்காக வெய்டிங்... :)

நாதஸ் said...

@ surveysan -

//முதல் படத்தை விட, ராஜா ராணி சூப்பர்.//

ராஜா ராணி கொஞ்சம் (நிறைய) செயற்கையா இருந்துச்சு அதான் முதல் படத்தை போட்டிக்கு அனுப்பிட்டேன்... :)
வருகைக்கு நன்றி.

நாதஸ் said...

@ நானானி -
// ராஜா ராணி செட் பண்ணியது நல்லாருக்கு. மற்றபடி துள்சி மாதிரி கூட்டாக புலம்ப வேண்டியதுதான்!!
வா..ழ்த்துக்கள்!! //

வாழ்த்துக்களுக்கு நன்றி நானானி மேடம் !!!

நாதஸ் said...

@ கைப்புள்ள -
//முதல் படம் நல்ல தேர்வு. ரெண்டு ஜோடி அருமையாயிருக்கு.
"ஒரு ஜோடி" ஜோடி இந்தப் படத்துல தெரியுது.

மத்த படங்களும் எதோ Ad shoot மாதிரி ரொம்ப professionalஆ இருக்கு. வாழ்த்துகள்.
:) //

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தல !!!

நாதஸ் said...

எம்.ரிஷான் ஷெரீப் -
//முதல்ல கையைக் கொடுங்கள் நாதாஸ்.
படங்கள் அசத்தல்.. :)
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பா !
//

கைய குடுத்துட்டேன்... ;)
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)

நாதஸ் said...

@ நெல்லை சிவா -
//சூப்பருங்க..
உங்க லெவெலுக்கு, இரண்டாவது படந்தாங்க சூப்பர்..அத ஏன் போட்டிக்கு அனுப்பக் கூடாது?//
வணக்கம் அண்ணாச்சி... நமக்கு ஒரு லெவலும் கிடையாது அண்ணாச்சி ;)...
இரண்டாம் படம் செயற்கையா இருந்துச்சு அதான் முதல் படத்தை போட்டிக்கு அனுப்பிட்டேன்... :)

நாதஸ் said...

@ newbee -
//வணக்கம்.உங்க வலைப்பூவில் முதல் முறையாப் பின்னூட்டம் இடுகிறேன்.ஆனால் உங்கள் படங்கள் எல்லாம் தவறமால் பார்த்து விடுவேன்.
ராஜா ராணீ - இரண்டாவது படம் - டூ குட்.ரொம்ப நல்லா இருக்கு.//

வணக்கம் புதுவண்டு(தேனீ) !!!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி...

நாதஸ் said...

@ சூர்யா --
// எல்லாப் படங்களும் அருமை.. போட்டிக்கான படம் மிக மிக அருமை. கலக்கீட்டீங்க போங்க....
வாழ்த்துக்கள். //
வாழ்த்துக்களுக்கும் நன்றி சூர்யா !!!

Athi said...

I like that Reebok Shoe shot. Looks like an Ad. Wonderful.

Kavi said...

அய்யோ உங்களின் புகைப்படங்கள் எல்லாம் நல்ல அழகாய் இருக்கு..

நாதஸ் said...

@ Athi -
//I like that Reebok Shoe shot. Looks like an Ad. Wonderful.//

நன்றி ஆதி !!!

நாதஸ் said...

@ ஓவியா
//அய்யோ உங்களின் புகைப்படங்கள் எல்லாம் நல்ல அழகாய் இருக்கு..//

வருகைக்கு நன்றி ஓவியா...