Thursday, November 27, 2008
Saturday, November 8, 2008
Sunday, November 2, 2008
Thursday, October 23, 2008
Friday, October 10, 2008
Sunday, September 28, 2008
Sunday, September 14, 2008
கட்டமைப்பு - PIT மெகா போட்டி 2008
வணக்கம் மக்கா,
கட்டமைப்புன்னு தலைப்ப பாத்தவுடனே, ஹையா சிகாகோ போய் எல்லா கட்டிடத்தையும் படம் பிடிச்சு போட்டுடலாம்னு நினைச்சேன். இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம்னு சோம்பேறி தனத்தால அங்க போகவே இல்லை. :(
போட்டி தேதி நெருங்கிட்டதால நாங்க வழக்கமா போகும் கோவிலை படம் பிடிச்சாச்சு. மேலும் இன்னொரு கோவில் கூட கண்டு பிடிச்சு படம் எடுத்துடோம்ல :). பக்கத்துல ஒரு சர்ச் ரொம்ப அழகா இருக்கும் அதை படம் பிடிக்கலாம்னு போனா, இங்க எல்லாம் படம் பிடிக்க கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க :(
1.) அரோரா பாலாஜி கோவில் (இந்த கோவில்ல சாப்பாடு சூப்பரா இருக்கும் ;) )
2.)காவல் தெய்வம்

4.) சுவாமி நாராயணா கோவில்
5.) தட்டுங்கள் திறக்கப்படும்
6.) DeZwaan காற்றாலை -
Wednesday, September 3, 2008
Wednesday, August 13, 2008
வாழ்த்துக்கள் PIT !!!
ஓராண்டினை நிறைவு செய்த PITக்கு வாழ்த்துக்கள் !!!
என்னை போன்றவர்களை ஊக்குவித்து, எங்களுக்கு புகைப்பட கலையை கற்றுக்கொடுத்த PIT ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி !!!
Wednesday, August 6, 2008
Monday, August 4, 2008
Saturday, July 26, 2008
Tuesday, July 22, 2008
Saturday, July 19, 2008
Monday, July 14, 2008
இரவு நேர சிகாகோ...
வணக்கம் மக்கா,
இந்த மாத தலைப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு... படங்களை அமுக்கி பெருசா பார்க்கவும்... இன்னும் பல இரவு நேர படங்கள் எடுக்க ஆசை தான். ஆனா இங்க ஒன்பது மணி வரைக்கும் இருட்ட மாட்டேங்குது :(
1.) Buckingham Fountain:
2.) Cloud Gate:
அடுத்த முறை இன்னும் நிறைய படங்களுடன் சந்திக்கிறேன். வர்டா :)
Thursday, June 12, 2008
ஜூன் மாதம் புகைப்படப்போட்டிக்காக
வணக்கம் மக்கா,
இந்த முறை போட்டிக்கு புதுசா படம் எதுவும் எடுக்க முடியலை... மேலும் என்னோட மடிக்கணினியும் புட்டுக்கிடுச்சு :( அதனால ஏற்கனவே எடுத்ததை போட்டிக்கு அனுப்புறேன்.
மெழுகு சிற்பி -
Saturday, May 31, 2008
டுலிப் மலர் கண்காட்சி
Monday, May 12, 2008
ஜோடி - மே மாத போட்டிக்கு...
முதல் படம் போட்டிக்கு... :)
1.) ஜோடியா ஜோடி...இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)
மற்ற படங்கள் பார்வைக்கு...
2.) ராஜா ராணி
3.) காலணிகள்
4.) தாயக்கட்டைகள்